Sri Siva sakthi used cars

Sri Siva sakthi used cars business

07/12/2022

#தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்தார் ஒருவர் அந்த வழியாக தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது #இதைப்பார்த்த அவர் சிரித்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் " என்று ஆச்சரியத்துடன் கேட்டார். #அதற்கு அவர் மிகவும் சாந்தமாக, "அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப்பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது " என்று சிரித்துக் கொண்டே கூறினார். #கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்ல #இது போலத்தான் உங்கள் வாழ்விலும் #உங்கள்மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள் ஏனென்றால் ("அந்த நாய்களுக்கு சொன்னாலும் புரியாது" .) நாம என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப அது சொன்னதையே செய்யும். அதை சிரித்துக் கொண்டே கடந்து போங்கள். உங்கள் கடமை எதுவோ அதைச் சரியாக செய்யுங்கள். ( #நீங்கள் செயல் வீரராக இருங்கள் ) அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்..
படித்ததில் பிடித்தது புரிந்தவர்கள் புத்திசாலி

02/09/2022

Grow with us....

02/09/2022
8/2011 model, Single owner, insurance current, irde2 engine, 58000kms,chilling A/C,all tyre good conditions, for sale as...
02/09/2022

8/2011 model, Single owner, insurance current, irde2 engine, 58000kms,chilling A/C,all tyre good conditions, for sale asking 270000 lakhs, slightly negotiable. Contains - 9943252489
9962852489

Address

Padiputhu Nagar
Chennai
600101

Telephone

+919943252489

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Siva sakthi used cars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Siva sakthi used cars:

Share